LEO: "இன்னிக்கி Thursday இல்ல Das Day" லியோ ட்ரெயிலரால் சூடுபிடித்த இணையம்!

அசிஸ்டண்ட் ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் அவர்களுக்குள் ட்ரெயிலரை பார்த்துவிட்டு பேசிக்கொள்ளும் ட்வீட்களும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது
Leo
LeoTwitter

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் இணையத்தில் ஹைப் ஆகி தங்களது எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் எல் சி யூவில் இணையவுள்ள லியோ திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே ஒன்றிணைந்துள்ளது.

திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகும் என்றாலும், இன்னும் எந்த நேரத்தில் வெளியாகும் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

லோகேஷின் அசிஸ்டண்ட் ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் அவர்களுக்குள் ட்ரெயிலரை பார்த்துவிட்டு பேசிக்கொள்ளும் ட்வீட்களும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது

இந்நிலையில், அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இணையவாசிகளின் சில பதிவுகளை இங்கு காணலாம்

Leo
Chief Meme Officer : மீம் கிரியேட்டருக்கு 1 லட்சம் சம்பளம் - வைரலாகும் வேலைவாய்ப்பு!
Leo
TTF வாசன்: ”நான் ரவுடிலாம் இல்ல” மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் கதறல்- Viral Memes

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com