விடுதலை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஏழு கடல் ஏழு மலை - சர்வதேச அரங்கில் தமிழ் திரைப்படங்கள்!
விடுதலை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஏழு கடல் ஏழு மலை - சர்வதேச அரங்கில் தமிழ் திரைப்படங்கள்!Twitter

விடுதலை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஏழு கடல் ஏழு மலை - சர்வதேச அரங்கில் தமிழ் திரைப்படங்கள்!

நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச் திரைப்பட விழாவில் திரையிட தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியிருக்கின்றன.
Published on

தமிழ் திரைப்படங்களின் தரம் கடந்த ஆண்டுகளில் உயர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இதை உறுதிபடுத்தும் விதமாக நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச் திரைப்பட விழாவில் திரையிட தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியிருக்கின்றன.

உலக அளவில் அதிக பார்வையாளர்கள் திரளும் திரைப்பட விழாக்களில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவும் ஒன்று. இங்கு சர்வதேச அளவில் பல திரைக்கலைஞர்கள் ஒன்றுகூடுவர்.

இந்த விழாவில் திரைப்படம் திரையிடப்படுவது கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுவதுடன், உலகம் முழுவதும் பல கலைஞர்களுக்கு கனவாகவும் இருக்கும்.

விடுதலை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஏழு கடல் ஏழு மலை - சர்வதேச அரங்கில் தமிழ் திரைப்படங்கள்!
கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ் 2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!

ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பிக்ஸ்கிரீன் பிரிவில் திரையிடப்பட ஏற்கெனவே இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை என்ற படம் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதைத் தொடர்ந்து லைம்லைட் பிரிவில் திரையிட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் விடுதலை பாகம் 1, பாகம் 2 ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

விடுதலை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஏழு கடல் ஏழு மலை - சர்வதேச அரங்கில் தமிழ் திரைப்படங்கள்!
வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com