வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூற்றுக்கணக்கான படங்களில் சில தான் இந்திய அளவில் பேசப்படும். அப்படி பேசப்பட்ட 10 படங்களில் 3 தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்
வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்Twitter

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புதிய படங்கள் நம்மை கடக்கின்றன. அவற்றில் வெகுசிலவற்றையே நாம் பார்க்கிறோம். பார்த்தாலும் எல்லா திரைப்படங்கள் குறித்தும் நாம் பேசுவது கிடையாது.

ஒரு திரைப்படம் திரையரங்கைக் கடந்தும் அது குறித்து நம்மை தேட வைக்க வேண்டுமென்றால் அதில் எதாவது ஸ்பெஷல் இருக்க வேண்டும்.

அப்படி ஸ்பெஷலான படங்கள் தான் கூகுளில் தேடப்படுகின்றன. இந்திய அளவில் பல மொழிகளில் பல திரைத்துறைகள் இயங்குகின்றன.

இவற்றில் வெளியாகும் நூற்றுக்கணக்கான படங்களில் சில தான் இந்திய அளவில் பேசப்படும். அப்படி பேசப்பட்ட 10 படங்களில் 3 தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அளவில் தேடப்பட்ட டாப் 10 படங்கள்

ஜவான் Jawan

கடார் 2 Gadar 2

ஓப்பன்ஹெய்மர் Oppenhimer

ஆதிபுருஷ் Adipurush

பதான் Pathaan

தி கேரளா ஸ்டோரி The Kerala Story

ஜெய்லர் Jailer

லியோ Leo

டைகர் 3 Tiger 3

வாரிசு Varisu

வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்
LEO: ”ஒரு டயலாக்கை தூக்கிட்டோம்” லியோவா?பார்த்திபனா? விளக்கம் கொடுக்கும் இயக்குநர் லோகேஷ்

உலக அளவில் தேடப்பட்ட படங்கள்

பார்பி Barbie

ஓப்பன்ஹெய்மர் Oppenheimer

ஜவான் Jawan

சவுண்ட் ஆஃப் ஃப்ரீடம் Sound Of Freedom

ஜான்விக் சாப்டர் 4 Jhonwick Chapter 4

அவதார் தி வே ஆஃப் வாட்டர் Avatar The Way of Water

எவிரிதிங் எவிரிவேர் ஆல் அட் ஒன்ஸ் Everything Every Where All at Once

கடார் 2 Gadar 2

க்ரீட் III Creed III

பதான் Pathaan

வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்
பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com