லவ் டுடே டு சில்லு கருப்பட்டி: வீக்கெண்டில் Netflix and Chill செய்ய ராம் காம்கள் இதோ!

நம்மிடம் தான் இப்போது ஓடிடி வசதிகளும் உள்ளதே? நெட்ஃப்ளிக்ஸில் உள்ள சில ஃபீல் குட் படங்களை இங்கு தொகுத்துள்ளோம்.
லவ் டுடே டு சில்லு கருப்பட்டி: வீக்கெண்டில் Netflix and Chill செய்ய ராம் காம்கள் இதோ!
லவ் டுடே டு சில்லு கருப்பட்டி: வீக்கெண்டில் Netflix and Chill செய்ய ராம் காம்கள் இதோ!canva
Published on

வீக்கெண்ட் வந்துவிட்டது. அலுவலக அலுப்புகளை களைய, படம் பார்க்கலாம்.

ஆக்ஷ்ன் த்ரில்லர், க்ரைம், ஹாரர் எனப் பார்ப்பதை கொஞ்சம் அந்த பக்கமாக விட்டுவிடலாம்.

மனதை இளக வைக்கும் படங்கள் பார்த்தால், நன்றாக தூங்கி எழுந்து, அடுத்த வாரத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கலாம்.

நாங்கள் இங்கு சஜ்ஜஸ்ட் செய்வது தியேட்டரில் வந்திருக்கும் புதிய படங்கள் அல்ல. நம் வீட்டில் ஜம்மென்று உட்கார்ந்து ரீவாட்ச் செய்ய சில rom-com கள்.

நம்மிடம் தான் இப்போது ஓடிடி வசதிகளும் உள்ளதே? நெட்ஃப்ளிக்ஸில் உள்ள சில ஃபீல் குட் படங்களை இங்கு தொகுத்துள்ளோம்.

படம்: லவ் டுடே

இயக்குநர்: பிரதீப் குமார்

நடிகர்கள்: பிரதீப் குமார், இவானா, சத்யராஜ்

படம்: பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்

இயக்குநர்: கேப்ரியல் முச்சினோ

நடிகர்கள்: வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித்

லவ் டுடே டு சில்லு கருப்பட்டி: வீக்கெண்டில் Netflix and Chill செய்ய ராம் காம்கள் இதோ!
June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?

படம்: அலா வைகுந்தபுரமுலோ

இயக்குநர்: த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், ஜெயராம், பூஜா ஹெக்டே

படம்: வேக் அப் சிட்

இயக்குநர்: அயான் முகர்ஜி

நடிகர்கள்: ரன்பீர் சிங், கொங்கொனா சென் சர்மா

லவ் டுடே டு சில்லு கருப்பட்டி: வீக்கெண்டில் Netflix and Chill செய்ய ராம் காம்கள் இதோ!
கைதி டு விசாரணை: இந்த வீக்கெண்டில் rewatch செய்ய சூப்பர் த்ரில்லர்ஸ்

படம்: அன்ட்டே சுந்தரானிகி

இயக்குநர்: விவேக் ஆத்ரேயா

நடிகர்கள்: நானி, நஸ்ரியா

படம்: மிமி

இயக்குநர்: லக்ஷ்மன் உதேகர்

நடிகர்கள்: க்ரிதி சனான், பங்கஜ் திரிபாதி

படம்: சில்லு கருப்பட்டி

இயக்குநர்: ஹலிதா ஷமீம்

நடிகர்கள்: சுனைனா, சமுத்திரக்கனி, நிவேதிதா, மணிகண்டன்

லவ் டுடே டு சில்லு கருப்பட்டி: வீக்கெண்டில் Netflix and Chill செய்ய ராம் காம்கள் இதோ!
OTT Release : மாமன்னன் முதல் ரெஜினா வரை - இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com