மனோபாலா : ஊர்காவலன் முதல் மல்லு வேட்டி மைனர் வரை -  அவர் இயக்கிய படங்கள் தெரியுமா?
மனோபாலா : ஊர்காவலன் முதல் மல்லு வேட்டி மைனர் வரை - அவர் இயக்கிய படங்கள் தெரியுமா?Twitter

மனோபாலா : ஊர்காவலன் முதல் மல்லு வேட்டி மைனர் வரை - அவர் இயக்கிய படங்கள் தெரியுமா?

மனோபாலாவின் படங்களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்தியராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மனோ பாலா இயக்கிய திரைப்படங்கள் என்னென்ன என்பதைக் காணலாம்...
Published on

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிகராக நமக்கு அறிமுகமானவர் மனோபாலா. இவரின் மறைவு செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மனோபாலா 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இயங்கி வருகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

மனோபாலாவின் படங்களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்தியராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மனோ பாலா இயக்கிய திரைப்படங்கள் என்னென்ன என்பதைக் காணலாம்...

ஆகாய கங்கை (1982)

நான் உங்கள் ரசிகன் (1985)

பிள்ளை நிலா (1985)

பாரு பாரு பட்டணம் பாரு (1986)

டிசம்பர் 31 (1986-கன்னட திரைப்படம்)

சிறை பறவை (1987)

தூரத்து பச்சை (1987)

ஊர்காவலன் (1987)

சுட்டி பூனை (1988)

என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் (1989)

மூடு மந்திரம் (1989)

தென்றல் சுடும் (1989)

மெரா படி சிர்ஃப் மெரா ஹை (1990 - இந்தி திரைப்படம்)

மல்லு வேட்டி மைனர் (1990)

வெற்றி படிகள் (1991)

மனோபாலா : ஊர்காவலன் முதல் மல்லு வேட்டி மைனர் வரை -  அவர் இயக்கிய படங்கள் தெரியுமா?
Manobala: இயக்குநர், நடிகர் மனோபாலா காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1991)

செண்பக தோட்டம் (1992)

முற்றுகை (1993)

கருப்பு வெள்ளை (1993)

பாரம்பரியம் (1993)

மனோபாலா : ஊர்காவலன் முதல் மல்லு வேட்டி மைனர் வரை -  அவர் இயக்கிய படங்கள் தெரியுமா?
நடிகர் மனோபாலா மறைவு: ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை- பிரபலங்கள் இரங்கல்!

நந்தினி (1997)

அன்னை (2000)

சிறகுகள் (1999)

நைனா (2002)

மனோபாலா : ஊர்காவலன் முதல் மல்லு வேட்டி மைனர் வரை -  அவர் இயக்கிய படங்கள் தெரியுமா?
கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுடை தழுவி தமிழில் வெளியான படங்கள் படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com