13 ஆண்டுகளாக ஹீரோவாக முயலும் இசையமைப்பாளர் - ஒரு படம் கூட ஹிட் இல்லையா?

கடந்த ஆண்டுகளில் ஹிமேஷ் 9 படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒன்று கூட ஹிட் ஆகவில்லை.
13 ஆண்டுகளாக ஹீரோவாக முயலும் இசையமைப்பாளர் - ஒரு படம் கூட ஹிட் இல்லையா?
13 ஆண்டுகளாக ஹீரோவாக முயலும் இசையமைப்பாளர் - ஒரு படம் கூட ஹிட் இல்லையா?Twitter

ஹிமேஷ் ரேஷ்மியா பாலிவுட்டில் அறியப்படும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். இவர் கடந்த 13 ஆண்டுகளாக ஹீரோ ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

சினிமாவின் எந்த துறையில் இருந்து கதாநாயகர்கள் உருவாவது வழக்கம் தான். அப்படி இசைத் துறையில் இருந்து ஊர்வானவர் ஹிமேஷ். ஆனால் இசையில் கொடுத்தது போல அதிர்ஷ்டம் இவருக்கு நடிப்பில் கைகொடுக்கவில்லை.

ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து ஆப் கா சுரூர் என்ற ப்டத்தில் கதாநாயகனாக நடித்தார். 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவரே இசையமைத்து அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார்.

கடந்த ஆண்டுகளில் ஹிமேஷ் 9 படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒன்று கூட ஹிட் ஆகவில்லை. இருப்பினும் முயற்சியை கைவிடாதவராக தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறார் ஹிமேஷ்.

13 ஆண்டுகளாக ஹீரோவாக முயலும் இசையமைப்பாளர் - ஒரு படம் கூட ஹிட் இல்லையா?
ஷாருக் கான் டு அமிதாப் பச்சன்: அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் பிரபலங்களின் Bodyguards

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com