''எல்லோரும் சமம்னா யார்தான் ராஜா?" - ட்ரெண்டாகும் நெஞ்சுக்கு நீதி ட்ரெய்லர்

ஆர்டிகில் 15 படத்தின் கருவை தமிழ் சினிமாக்கு ஏற்றது போல மாற்றி எடுத்திருக்கிறார் அருண்ராஜா. சாதி ரீதியிலான வசனங்கள், அரசியல் குறியீடுகள் ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கின்றன. சாதி ஆதிக்கத்தின் கோர முகத்தைக் காட்டும் காட்சிகள் இருக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்Twitter

இந்தியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற அர்டிகிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம். இதனை 'கனா திரைப்படத்தை இயக்கிய" அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இதில் தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், 'பிக்பாஸ்' ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
'விடியல் ஆட்சி' தொடரும் அடக்குமுறை - பா.ரஞ்சித் ஆவேசம்

ஆர்டிகிள் 15 படத்தின் கருவை தமிழ்நாட்டுக்கு ஏற்றது போல எடுத்திருக்கிறார் அருண்ராஜா. சாதி ரீதியிலான வசனங்கள், அரசியல் குறியீடுகள் ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கின்றன. சாதி ஆதிக்கத்தின் கோர முகத்தைக் காட்டும் காட்சிகள் இருக்கின்றன.

இளம் காவல் அதிகாரியாக வரும் உதயநிதி கவனம் ஈர்க்கிறார். உருக்கமான காட்சிகள், இசையுடன் வெளிவந்திருக்கும் ட்ரெய்லர் குறித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

உதயநிதி ஸ்டாலின்
Thalapathy 66: வலிமையை மிஸ் செய்த நடிகை விஜயுடன் தளபதி 66ல் இணைகிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com