Golden Globe விருதுகளை அள்ளிய Oppenheimer திரைப்படம்!

ஹாலிவுடின் முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி ரசிகர்களால் பாரட்டப்பட்டது ஓப்பன்ஹெய்மர்.
Golden Globe விருதுகளை அள்ளிய Oppenheimer திரைப்படம்!
Golden Globe விருதுகளை அள்ளிய Oppenheimer திரைப்படம்!Twitter

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவுக்கு அணுகுண்டு கண்டுபிடித்துக்கொடுத்த அறிவியலாளர் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையப்படுத்து எடுக்கப்பட்ட திரைப்படம் Oppenheimer .

ஹாலிவுடின் முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி ரசிகர்களால் பாரட்டப்பட்டது ஓப்பன்ஹெய்மர்.

பீக்கி பிலிண்டர்ஸ் தொடர் மூலம் உலகப்புகழ் பெற்ற சிலியன் முர்ஃபி இதில் நடித்திருந்தார்.

ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்காக சிலியன் முர்ஃபி சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டௌனி ஜூனியர் பெற்றார். சிறந்த பின்னணி இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் பெற்றார்.

இப்படியாக கோல்டக் குளோப் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்.

Golden Globe விருதுகளை அள்ளிய Oppenheimer திரைப்படம்!
Oppenheimer: ஹீரோவா? வில்லனா? - விகடனின் சிறப்புக் கட்டுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com