பொன்னியின் செல்வன் 2 : முதல் பாகத்தை விஞ்சியதா? படம் எப்படி இருக்கிறது?

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியானது.இந்த படம் எப்படி இருக்கிறது?
பொன்னியின் செல்வன் 2 : முதல் பாகத்தை விஞ்சியதா? படம் எப்படி இருக்கிறது?
பொன்னியின் செல்வன் 2 : முதல் பாகத்தை விஞ்சியதா? படம் எப்படி இருக்கிறது?Twitter

கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்தார்.

இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில், வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 Twitter

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்று 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதால் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தமிழகத்தில் எந்த ஒரு தியேட்டருக்கும் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதியளிக்கவில்லை.

கேரளாவில் மட்டும் 4 மணி காட்சிகளும் , பெங்களூருவில் காலை 6 மணிக்கும் படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 : முதல் பாகத்தை விஞ்சியதா? படம் எப்படி இருக்கிறது?
Ponniyin Selvan : பொன்னி நதி பாடலின் “ஈயாரி எசமாரி”-க்கு அர்த்தம் இதுதானா?
பொன்னியின் செல்வன் 2 : முதல் பாகத்தை விஞ்சியதா? படம் எப்படி இருக்கிறது?
Vikram: பொன்னியின் செல்வன் நாயகனின் அடுத்தப்படம்- 'தங்கலான்' பெயர் எப்படி வந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com