Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யும் இணையவாசிகள்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து இணையவாசிகள் நடிகரை விமர்சித்து வருகின்றனர்
Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யும் இணையவாசிகள்
Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யும் இணையவாசிகள் twitter
Published on

நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் காலை தொட்டு வணங்கியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து இணையவாசிகள் நடிகரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டை செய்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு இமயமலைக்கு பயணித்தார் ரஜினி. அங்கிருந்து புறப்பட்டு உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை சந்தித்தார். இருவரும் இணைந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின

நடிகர் ரஜினியை வாசலுக்கு வந்து வரவேற்க வந்த யோகி ஆதித்தியநாத்தின் காலில் விழுந்து வணங்கினார் ரஜினி.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து இணையவாசிகள் நடிகரை விமர்சித்து வருகின்றனர்

பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில், வில்லன் நடிகர் ரஜினிகாந்தை தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்வார். ஆனால் அதனை ஹீரோ ரஜினிகாந்த் மறுத்துவிடுவார்.

இந்த காட்சியுடன் தொடர்புபடுத்தி, பலரும், நடிகரை விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யும் இணையவாசிகள்
ரஜினியை சந்திக்க 55 நாட்கள் நடந்தே இமயமலைக்கு சென்ற ரசிகர்- சூப்பர் ஸ்டார் செய்தது என்ன?
Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யும் இணையவாசிகள்
Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com