விஜயகாந்துக்காக நிறுத்தப்பட்ட ’வேட்டையன்’ பட ஷூட்டிங் - சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

விஜயகாந்த் உயிரிழந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்டார்.
விஜயகாந்துக்காக நிறுத்தப்பட்ட  ’வேட்டையன்’ பட ஷூட்டிங் - சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!
விஜயகாந்துக்காக நிறுத்தப்பட்ட ’வேட்டையன்’ பட ஷூட்டிங் - சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!Twitter

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பிற்காக நாகர்கோவில் சென்றிருந்தார்.

தற்போது விஜயகாந்த் இறந்த செய்தியை கேட்டு சென்னைக்கு புறப்பட்டதாக சில வட்டார தகவல்கள் தெவிக்கின்றன. இன்று மாலை விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்துக்காக நிறுத்தப்பட்ட  ’வேட்டையன்’ பட ஷூட்டிங் - சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!
விஜயகாந்த் மறைவு : ”ஒரு வெள்ளந்தியான மனிதரை இழந்துள்ளோம்” - ஆளுநர் தமிழிசை இரங்கல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com