ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாக்ஸ் ஆஃபீஸில் தூள் கிளம்பிக்கொண்டிருக்கும் ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Twitter

தமிழிலில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.

ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், தீபிகா படுக்கோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆஃபீஸில் தூள் கிளம்பிக்கொண்டிருக்கும் ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஷாருக்கான் ‘ஜவான்’ படத்திற்காக 100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. லைஃப்ஸ்டைல் ஏசியாவின் படி, படத்தின் மொத்த வருவாயில் 60 சதவீதத்தை SRK பெறுவதாக கூறப்படுகிறது.

ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நயன்தாரா முதல் தீபிகா வரை - புடவைக் கட்டிவிட ரூ.2 லட்சம் வாங்கும் Dolly Jain - யார் இவர்?

'ஜவான்' படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் வசூலித்ததாக MensXP செய்தி வெளியிட்டுள்ளது.

நயன்தாராவைப் பொறுத்தவரை, படத்திற்காக 10 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 கோடி ரூபாய் பிரியாமணி பெற்றதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோன், வழக்கமாக தனது படத்துக்கு ரூ.15 முதல் 30 கோடி வரை வசூலிப்பார். ஆனால் ‘ஜவான்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்த தீபிகா படுகோன் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நயன்தாரா முதல் சமந்தா வரை: அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைள் - எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com