நயன்தாரா முதல் சமந்தா வரை: அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைள் - எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் மிகவும் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, சமந்தா, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவலை இங்கு பார்க்கலாம்.
Nayanthara to Samantha: Highest Paid South Indian Actresses
Nayanthara to Samantha: Highest Paid South Indian Actresses Twitter

நயன்தாரா

தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பணிபுரியும் நடிகை நயன்தாரா தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Nayanthara
NayantharaTwitter

முன்பு ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை வசூலித்து வந்தார். ஆனால் இப்போது, ​​நயன் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், பாலிவுட் லைஃப் படி, அவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை வாங்குகிறார் என்பது தெரிகிறது.

Nayanthara to Samantha: Highest Paid South Indian Actresses
Nayanthara: திருப்பதியில் காலணி அணிந்தது முதல் குழந்தை பெற்றது வரை- நடிகையின் 5 சர்ச்சைகள்
Samantha Ruth Prabhu
Samantha Ruth PrabhuTwitter

சமந்தா

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார்.

பாலிவுட்டில் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை வசூலித்து வருகிறார்.

பூஜா ஹெக்டே

மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் முக மூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார்.

அவர் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை வாங்குகிறார் என்பது தெரிகிறது.

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, டான், பில்லா, லிங்கா, மிர்ச்சி, சிங்கம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி நடிப்பிற்காக பல முறை பிலிம்பேரின் விருதையும் பெற்றுள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை வாங்குகிறார் என்பது தெரிகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு நடிகையாக அந்தஸ்தை பெற்றுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் ஒரு படத்திற்கு 3.5 கோடி வரை வசூலித்து வருகிறார்.

Tamannaah
TamannaahTwitter

தமன்னா பாட்டியா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவர் தமன்னா பாட்டியா.

இவர் ஒரு படத்திற்கு 3 கோடி வரை வசூலித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

இந்தியத் திரைப்பட நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். இவர் ஒரு படத்திற்கு 3 கோடி வரை வசூலித்து வருகிறார்.

Nayanthara to Samantha: Highest Paid South Indian Actresses
ராஷ்மிகா மந்தனா : ரசிகரின் நெஞ்சில் ஆட்டோகிராப் போட்ட நடிகை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

காஜல் அகர்வால் - 1.5 முதல் 4 கோடி

ஸ்ருதி ஹாசன் - 1-2.5 கோடி

Nayanthara to Samantha: Highest Paid South Indian Actresses
"நான் தான் முதலில் காதலை சொன்னேன்" - ஸ்ருதி ஹாசன்
சாய் பல்லவி
சாய் பல்லவிTwitter

சாய் பல்லவி - 1-2 கோடி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com