Pathu Thala Trailer : மாஸ் காட்டும் சிம்பு - வெளியானது "பத்து தல" படத்தின் ட்ரெய்லர்

பத்து தல படத்தின் ட்ரெய்லர் மாஸாக வெளியான நிலையில் சிம்பு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 STR
STRtwitter
Published on

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்து தல.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

வரும் மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் வெளியாகும் நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் டீசர், மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் பத்து தல படத்தின் ட்ரெய்லர் மாஸாக வெளியான நிலையில் சிம்பு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 STR
"கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க" - ஆடியோ லாஞ்சில் சிம்பு பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com