திருசிற்றம்பலம் : DnA காம்போவில் இந்த பாடல்கள் மறக்கமுடியுமா? | Playlist

தனுஷின் 3 திரைப்படம் தான் அனிருத்துக்கு, சினிமாவுலகில் என்ட்ரி. இடையிடையே தனுஷுக்கு அனிருத் மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் மட்டும் பாடிவந்த நிலையில், தற்போது 6 வருடங்கள் கழித்து திருசிற்றமபலம் படத்தில் மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள் DnA.
DnA
DnA Twitter
Published on

கிட்ட தட்ட 6 வருட இடைவெளிக்கு பிறகு, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இணைந்திருக்கிறது, தனுஷ்-அனிருத் கூட்டணி. இதற்கு முன்னர் மூணு, மாரி 1, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் போன்ற படங்களில் இவ்விருவரும் இணைந்து பணியாற்றினர் .

அனிருத் தனுஷுக்காக இசையமைத்த எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்! DnA என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த காம்போ அதன் பிறகு ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிய, தனுஷ் அனிருத்தின் ரசிகர்கள், ஒட்டுமொத்த இசைபிரியர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழத்தியது.


தனுஷின் 3 திரைப்படம் தான் அனிருத்துக்கு, சினிமாவுலகில் என்ட்ரி. இடையிடையே தனுஷுக்கு அனிருத் மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் மட்டும் பாடிவந்த நிலையில், தற்போது 6 வருடங்கள் கழித்து திருசிற்றமபலம் படத்தில் மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள் DnA.

மேகம் கருக்காதா பாடல் ரிலீஸ் ஆனது முதல் லூப்பில் ஓடிக்கொண்டிருக்க, கொஞ்சம் பின்னோக்கி சென்று இவர்கள் கூட்டணியில் வந்த இந்த பாடல்களை கேட்கலாம்

போ நீ போ

போ இன்று நீயாக

அம்மா அம்மா, நீ எங்க அம்மா?

டானு டானு டானு

என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி

வை திஸ் கொலவெறி

இறைவனாய் தந்த இறைவியே

நீ பார்த்த விழிகள்

கண்ணழகா

மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே

DnA
வாலிபக் கவிஞர் வாலி: 10 சிறந்த பாடல்கள் | Video Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com