வாலிபக் கவிஞர் வாலி: 10 சிறந்த பாடல்கள் | Video Playlist

காவியக்கவிஞரென்றும் வாலிபக்கவிஞரென்றும் போற்றப்படும் கவிஞர் வாலி, திரையுலகில் அதிகப் பாடல்களை எழுதிய கவிஞர்களில் ஒருவர். காலத்திற்கு தகுந்தவாறு, அன்றைய டிரெண்டில் என்ன இருந்தது என்பதை கவிதையாய் பாடல்களில் புகுத்திய புதுமைப்பித்தன்.
வாலி
வாலிTwitter
Published on

பொதுவாக காதல் கவிதைகளை எழுதுபவர்களுக்கு சிந்திக்கவைக்கும், அல்லது தத்துவங்களை சரி வர எடுத்து சொல்லும் திறன் குறைவாகவே இருக்கும் என்றிருந்த காலத்தில், தான் எழுதிய ஒவ்வொரு பாடலையும் ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்தார் வாலி. வரிகளில் தனக்கென அடையாளத்தை புகுத்தியதுடன் அதே சமயத்தில் அனைவரையும் சென்றடையும் மொழியையும் பயன்படுத்தியிருந்தார் கவிஞர் வாலி.

காவியக்கவிஞரென்றும் வாலிபக்கவிஞரென்றும் போற்றப்படும் கவிஞர் வாலி, திரையுலகில் அதிகப் பாடல்களை எழுதிய கவிஞர்களில் ஒருவர். காலத்திற்கு தகுந்தவாறு, அன்றைய டிரெண்டில் என்ன இருந்தது என்பதை கவிதையின் மூலம் அழகாய் பாடல்களில் புகுத்திய புதுமைப்பித்தன். பெப்பியான பாடல்களுக்கு வரிகள் எழுதுவதில் இவரை மிஞ்ச ஆளில்லை. இன்றைய தலைமுறையும் கொண்டாடும் பாடல்களை வாலி கொடுத்திருக்கிறார்.

வாலி
"உனக்கே உயிரானேன்..." கண்ணதாசன் பாடல்கள் - Best Songs of kannadasan

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com