இந்தியாவில் பிசினஸ் தொடங்கிய சன்னி லியோன்!

திரைத்துறையில் இப்படி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும், சன்னி லியோன் தற்போது தொழிலதிபராகவும் உருவெடுத்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பல்வேறு வசதிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார் சன்னி லியோன்.
Sunny Leone
Sunny LeoneTwitter

பாலிவுட்டில் பிரபல நடிகை சன்னி லியோன். பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சன்னி லியோனைத் தெரியாதவர்கள் மிகக் குறைவுதான். இவர் கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்தார்.

பாலிவுட்டில் முதல் படமான Jism 2 மூலம் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்தார். பல ரியாலிட்டி ஷோக்கள், ஈவென்ட்கள் மூலம் மக்களிடம் சென்றடைந்தார் சன்னி லியோன்.

தற்போது சன்னி லியோன் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தென்னிந்தியப் படங்களிலும் சன்னி லியோனியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரைத்துறையில் இப்படி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும், சன்னி லியோன் தற்போது தொழிலதிபராகவும் உருவெடுத்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பல்வேறு வசதிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார் சன்னி லியோன்.

இந்த ஹோட்டலுக்கு ‘சிக்கா லோகா’என்று பெயர் வைத்துள்ளார். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளார்.

Sunny Leone
அரசுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனி; வைரல் சம்பவம் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com