Swarnalatha hits : இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதாவின் Playlist

இசைத்துறையில் 'ஸ்வர்ணக்குயில்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இனிமையான குரல் வளம் கொண்ட இவர் "ஸ்வரங்களின் அரசி"எனவும் இந்தியாவின் ஹம்மிங் குயின் என்றும் பெரிதும் போற்றப்படுகிறார்.
Swarnalatha
Swarnalatha Twitter

ஸ்வர்ணலதா தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் இசைத்துறையில் 'ஸ்வர்ணக்குயில்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இனிமையான குரல் வளமும் பன்முக பாடும் திறனும் கொண்ட இவர் "ஸ்வரங்களின் அரசி"எனவும் இந்தியாவின் ஹம்மிங் குயின் என்றும் பெரிதும் போற்றப்படுகிறார்.

தேசிய விருது

1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது

தமிழக அரசு விருது

படம் : சின்னத் தம்பி

பாடல் : போவோமா ஊர்கோலம்

1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது

படம் : கருத்தம்மா

பாடல் : போறாளே பொன்னுத்தாயி

1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது

1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான கலைமாமணி விருது

Swarnalatha
திருசிற்றம்பலம் : DnA காம்போவில் இந்த பாடல்கள் மறக்கமுடியுமா? | Playlist

இன்று அவரது 12வது நினைவு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் அவரின் பாடல்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அவரது குரலில் பெரிதும் ரசிகர்களை கவர்ந்த பாடல்கள் இதோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com