Thalapathy Vijay : "பூப் போல மனசு.. ஏறாத வயசு" - கவனம் பெற்ற கீர்த்தி சுரேஷ்-ன் வாழ்த்து

பூப் போல மனசு... ஏறாத வயசு கோலிவுட்டின் 'வாரிசு' தளபதி விஜய்" என்று நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
vijay - keerthy suresh
vijay - keerthy sureshTwitter
Published on

நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், காமன் டிபி வெளியிடுவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனக் கொண்டாட்டங்களை சிறப்பித்து வருகின்றனர்.

Actor Vijay
Actor Vijaytwitter

அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பூப் போல மனசு...

ஏறாத வயசு

கோலிவுட்டின் 'வாரிசு'

தி நேம் இஸ் தளபதி ❤️

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார், இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் வெறித்தனமான வெற்றியையும் தரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

vijay - keerthy suresh
HBD Thalapathy Vijay : லோகேஷ் முதல் சிவகார்த்திகேயன் வரை - வாழ்த்து கூறிய பிரபலங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com