HBD Thalapathy Vijay : லோகேஷ் முதல் சிவகார்த்திகேயன் வரை - வாழ்த்து கூறிய பிரபலங்கள்

தளபதி 66 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போதும் டிவிட்டர் டிரெண்டிங்கில் வாரிசு ஹெஷ்டாக் உள்ளது.
Vijay
VijayTwitter
Published on

தமிழ்த் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வரும் தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துக்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் கூறிய வாழ்த்துகள்...

Vijay
தளபதி விஜய் சொன்ன குட்டிக் கதையை அனிமேஷன் படமாக மாற்றிய 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ | Video
Vijay
தளபதி விஜய் சொந்தக் குரலில் பாடிய 15 சிறந்த பாடல்கள் | Video Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com