பிக் பாஸ் : சீசன் 6யில் 10 பெண் போட்டியாளர்களா? யார் யார் தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 10 பேர் பெண்கள் என வட்டார தகவல்கள் வெளியாகிவுள்ளன.
 Bigg Boss 6 Tamil
Bigg Boss 6 TamilTwitter
Published on

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த ஆர்வம் அதிகமாக நிலவி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 6வது சீசன் தொடங்க உள்ளது. இது குறித்த முதல் புரோமோ சமீபத்தில் வெளியானது. அந்த புரோமோவில் கமல் தான் இடம்பெற்றார். இதன் மூலம் 6வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

 Bigg Boss 6 Tamil
ரஜினி - கமல் : நேரடியாக மோதிக் கொண்ட படங்கள் - வென்றது யார்? | முழுமையான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை இறுதி செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மக்கள் மத்தியில் இந்த சீசனில் அவர்களுக்கு அபிமானமானவர்கள் வருவார்களா? யார் யார் போட்டியாளர்களாக வருவார்கள் என்ற ஆர்வம் அதிகப்படியாக நிலவி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 10 பேர் பெண்கள் என வட்டார தகவல்கள் வெளியாகிவுள்ளன.

அதன்படி,

இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி

ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா

நடிகை ஸ்ரீநிதி

நடிகை மனிஷா யாதவ்

Dharsha Gupta
Dharsha GuptaTwitter

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா

Shilpa Manjunath
Shilpa ManjunathTwitter

இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் பட நடிகை ஷில்பா மஞ்சுநாதன்

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

வி ஜே அஞ்சனா

 Bigg Boss 6 Tamil
விஜய் முதல் விஷால் வரை : லேடி கெட்டபில் அசத்திய தமிழ் சினிமா ஹீரோக்கள்

இந்த சீசனில் 10 பெண் போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிகழ்ச்சி தொடங்கும் நாள் அன்றே கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரியவரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com