Rajinikanth: சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு வாழ்த்திய பிரபலங்கள் !

இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி, திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்டிவிட்டர்
Published on

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர் ‘ரஜினிகாந்த்’. ஒரு கொடூர வில்லனாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சிவாஜி ராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த், ஹீரோவாக , சூப்பர் ஸ்டாராக, ஸ்டையில் மன்னன்னாக இன்றும், 70s, 80s, 90s கிட்ஸ்களுக்கு ஃபேவரைட் டிரெண்ட் செட்டர்!

இன்றைய பல இயக்குநர்களுக்கும், வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கும் ஏன் வில்லன்களுக்கும் கூட இவர் தான் இன்ஸ்பிரேஷன்.

இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி, திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் : அம்ரித் ரத்னா விருது பெறும் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்
Bigg Boss: ட்விட்டரில் டிரெண்டாகும் ClownAzeem, BoomerVikraman ஹாஷ் டேக் ; என்ன காரணம் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com