promotions of their upcoming film
promotions of their upcoming filmTwitter

பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல் - பகீர் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
Published on

மலையாளப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு நடிகைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையாள படமான 'சட்டர்டே நைட்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் நடைபெற்றது.

பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் அந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடியது. கூட்டத்தில் இளம் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான போலீசார் சென்றுள்ளனர்.

promotions of their upcoming film
"என் பாலியல் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது அல்ல" - நடிகை டாப்ஸி கூறியது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com