Varisu : 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலித்த விஜய்யின் வாரிசு திரைப்படம்!

விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Varisu box office collection Day 7: Thalapathy Vijay's film mints Rs 210 crore worldwide
Varisu box office collection Day 7: Thalapathy Vijay's film mints Rs 210 crore worldwideTwitter
Published on

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

தில்ராஜு தயாரித்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

Thalapathy Vijay
Thalapathy Vijay Twitter

குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், படம் உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரபல மூவி டிராக்கர் ரமேஷ் பாலா, நார்வே மற்றும் அயர்லாந்தில் வாரிசு படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Varisu box office collection Day 7: Thalapathy Vijay's film mints Rs 210 crore worldwide
விஜய் சேதுபதி : கடைசி விவசாயி, 96, இறைவி - நிச்சயம் பார்க்க வேண்டிய 20 படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com