வாரிசு படம் எப்படி இருக்கிறது? - ட்விட்டர் ரியாக்‌ஷன் இதுதான்

நாளை, ஜனவரி 11, பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இதற்கு ட்விட்டர் வாசிகளின் ரியாக்ஷன் என்ன?
வாரிசு
வாரிசுTwitter
Published on

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. விஜய் ராஷ்மிகா மந்தன்னா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமப்பாளர் தமன் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார். நாளை, ஜனவரி 11, பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது.

இதற்கு ட்விட்டர் வாசிகளின் ரியாக்ஷன் என்ன?

வாரிசு
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?
வாரிசு
ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
வாரிசு
பொன்னியின் செல்வன் : படம் எப்படி இருக்கிறது?
வாரிசு
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com