Varisu : யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் - என்ன காரணம் தெரியுமா?

அந்த போஸ்ட்டுக்கு கீழே ரசிகர்கள், விஜயை வாழ்த்தி வருகின்றனர். சிலர், அந்த பேட்டின் விலை 52,000 ரூபாய் என்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.
யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்Twitter
Published on

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.

யோகிபாபு திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பின் போது கேக் வெட்டி அவரது சினிமா பயணத்தை கொண்டாடினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் நடிகர் விஜய், யோகி பாபுவிற்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

பரிசளித்த பேட்டினை கையில் வைத்து கொண்ட யோகி பாபு, அதனை புகைப்படமாக எடுத்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த பதிவில் அந்த பேட் எனக்கு விஜய் அண்ணா சர்ப்ரைஸ் கொடுத்தது, நன்றி என்ன தெரிவித்திருக்கிறார்.

யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?

அந்த போஸ்ட்டுக்கு கீழே ரசிகர்கள், விஜயை வாழ்த்தி வருகின்றனர். சிலர், அந்த பேட்டின் விலை 52,000 ரூபாய் என்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.

யோகி பாபுவின் அவரின் 13 ஆண்டுகள் கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக இந்த சர்ப்ரைஸ் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
Varisu : சிம்பு வாய்ஸ், விஜய் டான்ஸ்! STR குரலில் விஜய்யின் அடுத்த பாடல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com