Varisu vs Thunivu: ஒரே நாளில் வெளியாகும் தல, தளபதி படம் - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

வாரிசா துணிவா என்ற ஃபேன் வார் நடைப்பெற்று வருகிறது. இரண்டு படங்களை கலாய்த்தும் நகைச்சுவையாக மீம்களாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள் அவற்றில் சில...
Varisu vs Thunivu: ஒரே நாளில் வெளியாகும் தல - தளபதி படம் -  இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்
Varisu vs Thunivu: ஒரே நாளில் வெளியாகும் தல - தளபதி படம் - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்twitter
Published on

இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ஒன்றாக வெளியாகிறது.

9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படம் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துவருகின்றனர்.

ஒரு புறம் இரண்டு படங்களும் வெற்றிபெற வேண்டும் என்ற கருத்துகள் வருகின்றன. மற்றொரு புறம், வாரிசா துணிவா என்ற ஃபேன் வாரும் நடைப்பெற்று வருகிறது. இரண்டு படங்களை கலாய்த்தும் நகைச்சுவையாக மீம்களாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்

அவற்றில் சில...

Varisu vs Thunivu: ஒரே நாளில் வெளியாகும் தல - தளபதி படம் -  இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்
திருச்சிற்றம்பலம், சீதா ராமம், PTR - இந்த வாரத்தில் கலக்கிய Memes
Varisu vs Thunivu: ஒரே நாளில் வெளியாகும் தல - தளபதி படம் -  இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்
ஹாலோ! "நான் ஊட்டில இருந்து தான் பேசுறேன்" - இணையத்தில் வைரலாகும் சென்னை கிளைமேட் மீம்ஸ்
Varisu vs Thunivu: ஒரே நாளில் வெளியாகும் தல - தளபதி படம் -  இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்
"Hey Eppurra?" இணையத்தை ஆக்கிரமித்த மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com