"Hey Eppurra?"
"Hey Eppurra?"ட்விட்டர்

"Hey Eppurra?" இணையத்தை ஆக்கிரமித்த மீம்ஸ்

இவர்களது சேட்டைகள் பல முறை மீம் டெம்ப்ளேட்டாகவும் மாறியிருக்கின்றன. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வலம் வந்துக்கொண்டிருக்கிறது.
Published on

குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் நாம் அவர்களை இன்னும் அதிகமாக ரசிக்கும்படியாக மாறுகிறது. குழந்தைகள், இந்த டெக்நாலஜியை கரைத்து குடித்திருக்கிறார்கள். இன்ஃப்ளூயன்சர், வ்லாக், லைக், ஷேர், சப்ஸ்க்ரைப் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ, இன்றளவில், எல்லோரும் செலிபிரிட்டி தான்.

இவர்களது சேட்டைகள் பல முறை மீம் டெம்ப்ளேட்டாகவும் மாறியிருக்கின்றன. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறுவன் கையில் ரப்பர் பேண்டை வைத்து சிறிய மேஜிக் செய்கிறான்.

அவனையே அறியாமல், அந்த ரப்பர் பேண்ட் முதல் இரண்டு விரல்களிலிருந்து அடுத்த இரண்டு விரல்களுக்கு செல்கிறது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த சிறுவன், "ஹே எப்புட்ரா" என்று கேட்கிறான்.

இது தான் தற்போது இணையத்தை மிகவும் கவர்ந்துள்ளது. இதை வைத்து மீம்கள் பகிரப்பட்டு வருகிறது.

"Hey Eppurra?"
பொன்னியின் செல்வன் : புக் படிச்சவங்க பக்கத்துல வராதீங்க; லவ் யூ மணி- வைரல் மீம்ஸ்
"Hey Eppurra?"
ரிஷி சுனக் பதிலாக கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து; மீம்ஸ் பகிர்ந்து கலாய்த்த நெட்டிசன்ஸ்
"Hey Eppurra?"
Adipurush : "சேட்டிலைட் உரிமைகளை வாங்கிய சுட்டி டிவி" - வைரலாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com