விருமன் Review : கார்த்தி - முத்தையா காம்போ வென்றதா?

கார்த்தி தான் நடித்த இயக்குநருடன் இரண்டாவது முறையாக இணைவது இதுவே முதன்முறை. இதனால் இந்த காம்போ மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கார்த்தி
கார்த்திTwitter
Published on

நடிகர்கள் : கார்த்தி, அதிதி சங்கர், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ்

படக்குழு : முத்தையா (இயக்குநர்), சூர்யா (தயாரிப்பாளர்), ஜோதிகா (தயாரிப்பாளர்), யுவன் சங்கர் ராஜா (இசையமைப்பாளர்), செல்வகுமார் (ஒளிப்பதிவு), வெங்கட் ராஜன் (படத் தொகுப்பு), ஜாக்கி (கலை வடிவமைப்பு)

கொம்பன் படத்தைத் தொடர்ந்து கார்த்தி - முத்தையா இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் விருமன்.

கிராமத்து படங்களில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வந்த முத்தையாவுக்கு புலிக்குத்தி பாண்டி கொஞ்சம் சருக்கலாக அமைந்தது.

இப்பொது அவர் கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார். கார்த்தியும் தான் வேலை செய்த இயக்குநருடன் இரண்டாவது முறையாக இணைவது இதுவே முதன்முறை. இதனால் இந்த காம்போ மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கார்த்தி
விருமன் முதல் Cadaver வரை : தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்
கார்த்தி
Yaanai Movie Review : இயக்குநர் ஹரி - அருண் விஜய் கூட்டணி வென்றதா? - Audience Review
கார்த்தி
GuluGulu Public Review : குலுகுலு படம் எப்படி இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com