VTK : "மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே" பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்பு |Video

இப்படத்தில் இடம்பெற்ற மறக்குமா நெஞ்சம், உன்ன நெனச்சதும், மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்தன.
VTk
VTkTwitter
Published on

கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம்.

ஜெயமோகன் கதையுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற மறக்குமா நெஞ்சம், உன்ன நெனச்சதும், மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்தன.

அதிலும் குறிப்பாக மல்லிப்பூ பாடல் இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மல்லிப்பூ பாடலின் வீடியோ சாங் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் மல்லிப்பூ பாடலின் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது இந்த வீடியோ

VTk
”ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள்” - நடிகர் சிம்பு வேண்டுகோள்
VTk
"கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க" - ஆடியோ லாஞ்சில் சிம்பு பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com