அப்துல் கலாம் நினைவு தினம்: காலத்தை தாண்டி வாழும் கலாமின் பொன்மொழிகள்

இந்திய மக்களால் அதிகம் விரும்பப்பட்ட குடியரசுத் தலைவர் என்றால் அப்துல் கலாம் தான் என எளிதாகச் சொல்லிவிடலாம். ஏவுகணை நாயகன் என மக்களும் மாணவர்களும் கொண்டாடிய அவர், ஷிலாங்கில் உள்ள ஒரு கல்லூரி மேடையிலேயே மரணித்த அவரின் சிந்தனைகளை நினைவுகூருவோம்.
abdul kalam
abdul kalamTwitter
Published on

'முடியாது' என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்துகொண்டிருக்கிறார்.

சிக்கல்களை எதிர்கொள்ளூம்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின் அடித்தளம்.

உறங்கும் போது உருவாவது அல்ல கனவு... உங்களை உறங்கவிடாமல் செய்கிறதே அது தான் கனவு

abdul kalam
விவேகானந்தர் பிறந்தநாள் ; உங்கள் வாழ்க்கைக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய 25 பொன்மொழிகள்

சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால் தான் சாதனைப் படைக்க முடியும்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

abdul kalam
மகாத்மா காந்தி பொன்மொழிகள் மற்றும் அரிய புகைப்படங்கள்! | WebStory

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை!. கனவு காணுங்கள்... திட்டமிடுங்கள்... செயல்படுங்கள்... கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கின்றனர்.

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை. எதையும் சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை!

abdul kalam
அறிஞர் அண்ணாதுரை பொன்மொழிகள் - "சாதியமுறையை எதிர்கிறோம் என்றால்" #Visual Stories

ஒரு முட்டாள் தன்னை 'முட்டாள்' என உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்.

ஒரு புத்திசாலி தான் 'புத்திசாலி' எனப் பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகிறான்.

வெற்றி பெற வேண்டுமென்றால் பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்; அது தான் வெற்றிக்கு வழி!

abdul kalam
Karl Marx : சமத்துவக் கொள்கையின் பிதாமகனாக வாழ்ந்த கார்ல் மார்க்ஸின் பொன்மொழிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com