Barbeque Nation: ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் இறந்துகிடந்த எலி!

உணவில் செத்த எலி ஒன்று கிடந்ததாகவும், அந்த உணவை சாப்பிட்டதால், தான் 75 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்துக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Barbeque Nation: ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் இறந்துகிடந்த எலி!
Barbeque Nation: ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் இறந்துகிடந்த எலி!Twitter

ராஜீவ் சுக்லா என்ற நபர், மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள 'Barbeque Nation' என்ற உணவகத்தில் சைவ உணவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அப்போது உணவில் செத்த எலி ஒன்று கிடந்ததாகவும், அந்த உணவை சாப்பிட்டதால், தான் 75 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்துக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாக்பேடா காவல்துறையினர் தனது புகாரை ஏற்க மறுப்பதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜீவுக்கு பதிலளித்த பார்பிக்யூ நேஷன், "வணக்கம் ராஜீவ். நீங்கள் அனுபவித்த சிரமத்திற்கு வருந்துகிறோம். மும்பையில் உள்ள அலுவலகத்தைச் சார்ந்த பரேஷ், உங்களின் நிலைமையின் விவரங்களைப் புரிந்துகொண்டு, ஒரு தீர்வை நோக்கிச் செயல்பட உங்களுடன் தொடர்பில் இருப்பார். உங்கள் தேவையை விரைவாக நிவர்த்திசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என பதிலளித்துள்ளது.

Barbeque Nation: ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் இறந்துகிடந்த எலி!
கர்நாடகா செல்கிறீர்களா? இந்த உணவு வகைகளை நிச்சயம் டிரை பண்ணுங்க!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com