DAILY HABITS THAT INCREASE HAPPY HORMONES
DAILY HABITS THAT INCREASE HAPPY HORMONEScanva

உங்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் அதிகரிக்க வேண்டுமா? இதை ஃபாலோ செய்யுங்கள்!

உங்களின் மன அமைதிக்கும் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் தியானம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. ஆகவே தினமும் குறைந்தது 15 நிமிடம் சவாச பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைத்து ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது
Published on

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த ஹார்மோன்களையும் மனநிலையையும் சீராக வைத்திருக்க உதவும் சில டிப்ஸ்களை தெரிந்துக்கொள்ளலாம்.

மனிதனுக்கு உடற்பயிற்சி முக்கியமானதாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது எண்டோர்பின்கள் வெளியாகும். இது உடலுக்கும் ஹார்மோன்களுக்கும் நல்லது, ஆகவே தினமும் 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

உங்களின் மன அமைதிக்கும் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் தியானம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. ஆகவே தினமும் குறைந்தது 15 நிமிடம் சவாச பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைத்து ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது

உங்களின் உணவில் மீன், ஆளிவ் விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றை சேர்க்கவும். இது உணவில் காணப்படும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், மூளையின் ஆரோக்கியமாவதற்கு நல்லது.

நம் வாழ்க்கையின் அழகான தருணங்கள் எதுவென்றால் பொன்நகை அணிந்திருப்பது அல்ல புன்னகையாக இருப்பதுதான். நீங்கள் சிரிக்கும் போது உடலில் பல நல்ல மாற்றங்கள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக இதனால் மூளை பகுதியில் உள்ள எண்டோர்பின்கள் அதிகம் சுரக்கும் இது உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது

உங்கள் பார்ட்னருடனோ அல்லது உங்களின் பிரியமானவர்களுடனோ ஆதரவாகவும் அன்போடும் இருங்கள். இது உங்களின் ஆக்ஸ்ஸிடான்ஸிஸ் அளவை அதிகரிக்கும் அதாவது காதல்ஹார்மோனை அதிகரிக்கும். இந்த ஹார்மோன் இருப்பதால் தான் உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

உங்களுக்கு பிடித்த இசையினை கேளுங்கள், இசை உங்களை மூளை மற்றும் ஹார்மோன்களை சீராக்க முக்கியமான ஒன்றாக உள்ளது.

DAILY HABITS THAT INCREASE HAPPY HORMONES
America: பணம் மனிதனுக்கு மகிழ்ச்சி தருமா? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

logo
Newssense
newssense.vikatan.com