சர்க்கரை நோய் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் சுகர் லெவல் இன்னும் அதிகமாகும்.
அதிகப்படியான சாதமும் ஆபத்து தான். கவுனி அரிசி, சிவப்பு அரிசி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை மற்றும் சோடா சேர்த்த லெமன் ஜூஸ்களை சர்க்கரை நோய் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாது.
பன்னீர் உணவுகளை தவிர்க்கவும். பாலில் செய்யப்படும் பன்னீர்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சுகர் இருப்பவர்கள் இளநீர் குடிக்க கூடாது. குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நிச்சயம் குடிக்க கூடாது.
பதப்படுத்தப்பட்ட சிக்கன், மட்டன், உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை முடிந்த வரை தவிர்க்கவும்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust