ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!

இந்த பதிவில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.
ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!
ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!Twitter
Published on

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான் உடலுக்கு எனர்ஜி கொடுக்கிறது. சத்துள்ள உணவுகளை தேர்ந்து எடுத்து உண்பது அவசியமான ஒன்றாகவும்.

இந்த பதிவில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.

பாதாம்

பாதாம், மனிதனின் ஆரோக்கியமான ஹார்மோன் உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்குகின்றன.இது பெண்களுக்கு அதிக பலத்தை கொடுக்கின்றது.

அவகேடோ
அவகேடோCanva

அவகேடோ

அவகோடாவில் வைட்டமின் B6 இருக்கின்றது. இது ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் பெண்ணின் தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் லிபிடோவை (பாலியலை தூண்டும் உணர்வு ) அதிகரிக்க அவகோடா உதவுகின்றது.

மாம்பழங்கள்

பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. ஆண்களும் பெண்களும் பாலியலை தூண்டும் உணர்வு குறைவாக இருந்தால் மாம்பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

Strawberry
StrawberryTwitter

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி பழங்களின் விதைகளில் அதிக அளவு துத்தநாகம் உள்ளது. இது ஆண்களின் விந்தணுக்கள் உற்பதிக்கு தேவையான டெஸ்டோஸ்டிரோனை கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பழங்கள்

இது ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இது ஆண்களுக்கு ஆண்மை தன்மையினை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!
சோயா பீன்ஸால் ஆண்மை குறைவு வருமா? ஆண்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன? | Nalam 360
Egg
EggCanva

முட்டை

முட்டை உண்பது பாலுணர்வை தூண்டும். அதுமட்டுமின்றி முட்டையில் உள்ள சத்துக்கள் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.

உடலுறவுக்கு சற்று முன் பச்சையாக கோழி முட்டைகளை சாப்பிடுவது லிபிடோவை அதிகரிக்கும் செய்யும் என்று கூறப்படுகிறது

பூண்டு

பூண்டில் இருக்கும்அல்லிசின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திருமணம் ஆன தம்பதிகள் பூண்டினை உணவில் எடுத்து கொள்வது சிறந்தது.

அத்திபழங்கள்

இயல்பாகவே ஆண்மை தன்மையினை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை தன்மை பெருக வெகுவாக உதவும்.

ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!
"இருமல் சிரப் பிரச்னையை தீர்ப்பதில்லை" - நிபுணர்கள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com