"இருமல் சிரப் பிரச்னையை தீர்ப்பதில்லை" - நிபுணர்கள் சொல்வதென்ன?

இருமலின் உண்மையான காரணத்தைக் கண்டறிய மட்டுமே இருமல் சிரப்புகள் பயன்படுகிறது. நம்மக்கு மேஜராக வறண்ட சுவாசப் பிரச்சனைகள், வீக்கம், ஜலதோஷம், காய்ச்சல், நிமோனியா, அலர்ஜி, காசநோய் போன்றவை இருந்தால் அதனை வெளிக்காட்டவே இந்த இருமல் ஏற்படுகிறது.
Do cough syrups really work? Experts answer
Do cough syrups really work? Experts answerTwitter
Published on

மழைக்காலம் வந்ததும், சளி இருமல், காய்ச்சல் வந்துவிடுகிறது. காய்ச்சல் கூட 3 நாட்களில் குறைந்துவிடுகிறது, ஆனால் இருமல் நீண்ட நாட்கள் இருக்கிறது.

அதற்காக மருத்துவர்கள் இருமல் சிரப்கள் குடிக்க பரிந்துரைக்கின்றன. ஒரு வாரம் தொடர்ந்து குடித்தாலும் சிலருக்கு இருமல் சரியாகாது, உண்மையில் இருமல் சிரப் எப்படி வேலை செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நமக்கு இரண்டு வகையான இருமல் சிரப்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று வறட்டு இருமலுக்கும் மற்றொன்று சளி இருக்கும்போது வரும் இருமலுக்கும் கொடுக்கப்படுகிறது.

வறட்டு இருமல் பலருக்கு ஏற்படலாம். இருமல் வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இருக்காது, அதில் எந்தவிதமான சளியும் இருக்காது.

வறண்ட சுவாசப் பிரச்சனைகள், வீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த இருமல் ஏற்படலாம். அடுத்து மற்றொரு வகை இருமல். இந்த இருமல் நுரையீரலில் இருந்து சளி வெளியேற்றப்படுகிறது.

ஜலதோஷம், காய்ச்சல், நிமோனியா போன்றவற்றால் நமக்கு ஒவ்வாமை ஏற்படலாம். சளியைக் குறைப்பதன் மூலம் இந்த இருமலைக் கட்டுப்படுத்தலாம்.

Do cough syrups really work? Experts answer
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா? 5 Health Benefits

ஆனால் இருமலின் உண்மையான காரணத்தைக் கண்டறிய மட்டுமே இருமல் சிரப்புகள் பயன்படுகிறது.

நம்மக்கு மேஜராக வறண்ட சுவாசப் பிரச்சனைகள், வீக்கம், ஜலதோஷம், காய்ச்சல், நிமோனியா, அலர்ஜி, காசநோய் போன்றவை இருந்தால் அதனை வெளிக்காட்டவே இந்த இருமல் ஏற்படுகிறது.

மற்றபடி இருமல் ஒரு நோய் அல்ல. இருமல் சிரப் குடிப்பதனால் இருமல் அடக்கமட்டுமே படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சில சமயங்களில் இந்த சிரப்புகள் இருமலை அடக்கி, உங்களுக்கு தூக்கத்தை உண்டாக்குகிறது என்கின்றனர்.

Do cough syrups really work? Experts answer
அருகம்புல் ஜூஸ் பயன்கள்: 3 வகை நோய்களை குணப்படுத்தும் ஒரே மூலிகை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com