இஞ்சி தோலை சாப்பிக்கூடாதா?
இஞ்சி தோலை நீக்கி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால் இது சரியானதா? இஞ்சி தோலில் ஏதேனும் ஆரோக்கியமற்ற பழக்கம் இருக்கிறதா எனக் காணலாம்.
பொதுவாக இஞ்சித் தோலை அகற்ற அதில் இருக்கும் மண் முக்கிய காரணம். கடினமான தோலை அப்படியே சேர்த்தால் சுவையை கெடுக்கும் என்பதும் அதிகப்படியான வாசனை வரக்கூடும் என்பதும் பிறக் காரணங்கள்.
இஞ்சித் தோலில் சதைப்பகுதியை விட 2 மடங்கு அதிகமான ஆண்டிஸண்ட் தன்மை உள்ளது. இது உடலுக்கு நல்லது.
உருளைக் கிழங்கு தோல், பூண்டு தோல், வெங்காயத் தோல்களை விட இஞ்சி தோல் உடலுக்கு நல்லது.
இது மலக்குடலில் தீய பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கவும், புற்று நோயை தடுக்கவும் இஞ்சித் தோல் உதவும்.
சுவை ஒரு பிரச்னையாக இல்லாதபட்சத்தில் இஞ்சித் தோலை நாம் சாப்பிடலாம். இதனால் எந்த தீய விளைவுகளும் ஏற்படாது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust