ஒயின் அருந்தினால் காம உணர்வு அதிகரிக்குமா? - இந்த ஆய்வு சொல்வது என்ன?

காதலுக்கும் ஒயினுக்கும் மேலே நாட்டுக் கலாச்சாரத்தில் தொடர்பு இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? காமம் தான் அந்த தொடர்பு. குறிப்பாக ரெட் ஒயின் அருந்தினால் காம உணர்வுகள் தூண்டப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
Wine
WineCanva

நண்பர்கள் கூடும் போது, பார்ட்டிகளின் போது, காதலருடன் நேரம் செலவிடும் போது, தனிமையைக் கொண்டாடும் போது எனப் பல தருணங்களில் ஒயின் பயன்படுத்தப்படுகிறது. ஒயினுக்கு கடவுள்களின் பானம் என்ற பெயரும் இருக்கிறது ஏன் தெரியுமா? கிட்டத்தட்ட ஆராயிரம் ஆண்டுகள் பழமையானது ஒயின்.

கிரேப் ஒயினின் பழமையைப் பல தொல்லியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எகிப்து, ஈரான் பகுதிகளில் மொத்தமாகப் பல லிட்டர் ஒயின் தயாரிக்கும் அளவு தொழிற்சாலைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் 6500 ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஒயின் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Wine
WineCanva

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பானம் காமத்தைத் தூண்டக்கூடியது. அளவோடு பருகினால் மட்டுமே.

காதலுக்கும் ஒயினுக்கும் மேலே நாட்டுக் கலாச்சாரத்தில் தொடர்பு இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? காமம் தான் அந்த தொடர்பு. குறிப்பாக ரெட் ஒயின் அருந்தினால் காம உணர்வுகள் தூண்டப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

Wine
ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?

ரெட் ஒயின் அருந்துபவர்கள், இதர ஆல்கஹால்களை அருந்துபவர்கள், ஆல்கஹால் அருந்தாதவர்கள் என 800 பெண்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். காமம் கொள்வதற்கான விருப்பம் மற்ற ஆல்கஹால் அருந்துபவர்களை விட ஒயின் அருந்துபவர்களிடம் 2 புள்ளிகள் அதிகமாக இருந்ததும், எந்த ஆல்கஹாலும் அருந்தாதவர்களை விட மேலும் 4 புள்ளிகள் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.

Wine
பீட்சா : இத்தாலிய ஏழைகளின் உணவு - உலகம் முழுவதும் பரவியது எப்படி? | Pizza History

மிதமான அளவு ஒயின் பருகுவது உங்கள் லிபிடோவை (உடலுறவுக்கான உத்வேகம்) அதிகரிக்கும். அத்துடன் பசிக்கிற மாதிரியும் செம்மாப்புற்ற மாதிரியும் தோன்ற வைக்கும். இதற்குக் காரணம், ஒயின் மூளையின் ஹைப்போதலாமஸ் எத்தனாலைத் தூண்டுகிறது. இது மூளையின் வலதுபுறத்தில் இருக்கும் பகுதி.

மேலும் ஒயினிலிருந்து வெளிப்படும் வாசனை இயல்பாகப் பெண்களை எழுப்பக்கூடியது. ஆயிரம் ஆயிரமாண்டுகளாக மனித இனத்தால் சுவைக்கப்பட்டு வருகிறதென்றால் காரணமில்லாமல் இருக்குமா?

Wine
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com