செரிமானத்தை மேம்படுத்த தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடிய உணவுகள்!

தயிர், ஆப்பிள், சியா விதைகள், தானியங்கள், பீட்ரூட், பச்சை காய்கறிகள் என செரிமானத்தை அதிகரிக்கும் உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவற்றை எல்லாம் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள முடியுமா எம்பது கேள்விக்குறியே!
செரிமானத்தை மேம்படுத்த தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடிய உணவுகள்!
செரிமானத்தை மேம்படுத்த தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடிய உணவுகள்!Twitter
Published on

செரிமான பிரச்னைகள் நம் உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சரியாக சாப்பிட்டு சாப்பிட்ட உணவுகள் செரிமானம் அடைந்துவிடாலே உடல்நலம் உறுதிசெய்யப்பட்டுவிடும்.

நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு இன்றியமையாத செரிமான அமைப்புகளை மேம்படுத்த சில பல வழிகள் இருக்கின்றன. தயிர், ஆப்பிள், சியா விதைகள், தானியங்கள், பீட்ரூட், பச்சை காய்கறிகள் என செரிமானத்தை அதிகரிக்கும் உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவற்றை எல்லாம் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள முடியுமா எம்பது கேள்விக்குறியே!

நாம் தினசரி உணவில் பயன்படுத்த வேடிய 8 உணவுகள் இதோ:

  • இஞ்சி

  • புதினா

  • லவங்கம்

  • ஓமம்

  • சீரகம்

  • வெந்தயம்

  • கிரீன் டீ

  • வெந்நீர்

செரிமானத்தை மேம்படுத்த தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடிய உணவுகள்!
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com