Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?

சமைத்து உண்பதை விட இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்து, பச்சையாக சாப்பிடுவதால் நேரடியாக கிடைக்கிறது என்பதால் இதனை அப்படியே சாப்பிடுகிறோம். ஆனால், சமைக்காமல், பச்சையாக சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை குறித்து இங்கு காணலாம்
Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?
Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?canva
Published on

ஒரு சில காய்கறிகளை நாம் பச்சையாக, சமைக்காமல் சாப்பிடுவோம். உதாரணத்திற்கு கேரட், தக்காளி, சிறிய வெங்காயம், வெள்ளரிக்காய் பீட்ரூட் போன்றவற்றை கூறலாம்.

சமைத்து உண்பதை விட இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்து, பச்சையாக சாப்பிடுவதால் நேரடியாக கிடைக்கிறது என்பதால் இதனை அப்படியே சாப்பிடுகிறோம். ஆனால், சமைக்காமல், பச்சையாக சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை குறித்து இங்கு காணலாம்

மொச்சை:

மொச்சைக்கொட்டைகளில் லினாமரின் எனப்படும் காம்பவுன்ட் இருக்கும். இவை உயிர்கொல்லி சைனைட் ஆக மாற வாய்ப்பிருப்பதால், இதனை பச்சையாக சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். இதனால் மொச்சைகளை சமைத்து சாப்பிடுவது நல்லது

Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

கிட்னி பீன்ஸ்:

ராஜ்மா அல்லது கிட்னி பீன்ஸை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் இரைப்பை குடல் பிரச்னை ஏற்படும். சமைக்கும்போது இந்த தன்மை முற்றிலும் அழிந்துவிடுவதால், ராஜ்மாவை சமைத்து சாப்பிடுவது சிறந்தது

உருளைக் கிழங்கு:

உருளைக் கிழங்கில் இருக்கும் க்ளைக்கோ ஆல்கலாய்ட்ஸ் பச்சையாக சாப்பிட்டால் செரிமான பிரஸ்னையை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை விரும்பாதவர்கள் இல்லை. விதவிதமாக சமைத்து சாப்பிட முடியும் என்பதால், எதற்கு பச்சையாக சாப்பிடவேண்டும்?

Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?
Health: சருமம் பளபளப்பாக இருக்க வேதிப் பொருட்கள் தான் வழியா? - இயற்கை மாற்றுகள் இதோ!

கத்திரிக்காய்:

இதிலிருக்கும் சொலனைன் கால்சியம் சத்தை உள்வாங்குவதை தடுக்கும். இதனால் னரம்பு மற்றும் குடல் சம்பந்தமான கோளாறுகள் வரலாம். இதனால் கத்திரிக்காயை நன்கு சமைத்து சாப்பிடவேண்டும்.

இவற்றைத் தவிர, அசைவ உணவுவகைகளான சிக்கன், போர்க், பீஃப் உள்ளிடவற்றை நன்கு வேகவைத்து, சரிபார்த்து சாப்பிடுவது அவசியம்

Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?
Health: மதிய உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com