ஸ்கேன்
ஸ்கேன் twitter

பெண்ணின் மூச்சுகுழலில் சிக்கிய ஹேர்பின்- என்ன நடந்தது?

அந்த பெண் தவறுதலாக ஹேர்பின்னை விழுங்க அது மூச்சு குழலில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் 3 நாட்களுக்கும் மேலாக அவர் மூச்சு திணறலால் அவதிப்பட்டிருக்கிறார். இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Published on

சிறுவயதில் காயின்களை விழுங்குவதில் தொடங்கும் பழக்கம் பெரியவரானாலும் பலருக்கும் மாறுவதில்லை. பல நேரங்களில் கையிலிருக்கும் பொருளையோ வாயில் வைத்திருந்த பொருளையோ விழுங்கிவிட்டு அவதிப்படுவர்.

அப்படி தவறுதலாக நடந்த ஒரு விஷயம் ஒரு பெண்ணை வெகுவாக பாதித்திருக்கிறது. மத்தியபிரதேசம் மாநில தலைநகர் போபாலில் மருத்துவர்கள் ஒரு பெண்ணின் மூச்சுக்குழலில் 4 செ.மீ நீளமுள்ள ஹேர்பின்னை பார்த்து அதிர்சசியடைந்தனர்.

அந்த பெண் தவறுதலாக ஹேர்பின்னை விழுங்க அது மூச்சு குழலில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் 3 நாட்களுக்கும் மேலாக அவர் மூச்சு திணறலால் அவதிப்பட்டிருக்கிறார். இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் ரேடியோகிராபி மற்றும் அதிக திறன் கொண்ட சிடி ஸ்கேன் மூலம் அந்த பின்னை கண்டறிந்தனர்.

மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதனை வெளியில் எடுத்துள்ளனர்.

ஸ்கேன்
பிறப்புறுப்பில் சிக்கிய USB கேபிள்- அதிர்ச்சியில் மருத்துவர்கள் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com