உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை பார்க்கலாம்.
இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
பீட்ரூடில் ஆன்டி ஆன்ஸிடன்ட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
பசலைக் கீரை இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஆப்பிள் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
பேரிச்சையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது.
தர்பூசணி உடலின் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்கி உடலுக்கு தேவையான இரும்பு சத்தை வழங்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது.
ஈரல் மற்றும் மட்டன் போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளதால் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள் இதனை சாப்பிடலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust