EMM Negative : உலகிலேயே 10 பேருக்கு மட்டும் இருக்கும் இரத்த வகை குறித்து தெரியுமா?

EMM Negative என்ற இரத்தவகை இருப்பது குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டோம். இது தான் மொத்தம் உள்ள 370 இரத்த வகைகளிலும் அரிதிலும் அரிதானது. இதுவரை 10 நபர்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
EMM Negative : உலகிலேயே 10 பேருக்கு மட்டும் இருக்கும் இரத்த வகை
EMM Negative : உலகிலேயே 10 பேருக்கு மட்டும் இருக்கும் இரத்த வகைTwitter
Published on

உலகிலேயே 10 நபர்களில் மட்டும் காணப்படும் EMM Negative இரத்தவகை குறித்து தெரியுமா? - மருத்துவர்களே வியக்கும் தகவல்கள்

பொதுவாக A,B,O மற்றும் AB இரத்தவகைகள் இருப்பது தான் நமக்குத் தெரியும்.

இது தவிர EMM Negative என்ற இரத்தவகையும் இருப்பது குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டோம்.

இது தான் மொத்தம் உள்ள 370 இரத்த வகைகளிலும் அரிதிலும் அரிதானது.

இதுவரை 10 நபர்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை இரத்தம் உள்ளவர்கள் மாற்றவர்காளுக்கு இரத்ததானம் செய்ய முடியாது. மற்ற இரத்த வகைகள் உள்ளவர்காளிடம் இருந்து பெறவும் முடியாது.

OMIM என்ற ஆன்லைன் மனித மரபணு மற்றும் மரபணு கோளாறுகள் பட்டியலில் 42வது இரத்த வகையாக இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு இந்த EMM Negative இரத்தவகை உள்ள முதியவர் காண்டறியப்பட்டார்.

இரத்தத்தில் உள்ள ஆண்டிஜென்களை வைத்து தான் அது என்ன வகையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிகின்றனர்.

EMM Negative : உலகிலேயே 10 பேருக்கு மட்டும் இருக்கும் இரத்த வகை
மரங்களிலிருந்து இவ்வளவு மருத்துவ பொருட்கள் தயாரிக்க முடியுமா ?

ஏ, பி, ஏபி ஆண்டிஜென்கள் இருப்பை வைத்து என்ன இரத்தவகை என்றுக் கூறுவர். அனைத்து இரத்த வகையிலும் EMM ஆண்டிஜென்கள் இருக்கும்.

மிகவும் அரிதாக AB இரத்தவகையில் EMM ஆண்டிஜென்கள் இல்லை என்றால் இந்த EMM Negative இரத்தவகை உருவாகிறது.

இந்த இரத்தவகை இருப்பதனால் எந்தவித குறிப்பிட்ட நோய் தாக்கமோ, மரபியல் மாற்றங்களோ ஏற்படாது.

இந்த இரத்தம் உள்ளவர்கள் வங்கிகளில் இரத்த தானம் கொடுப்பதன் மூலம் அவசர தேவைக்கு பயன்படுத்த உதவ முடியும்.

EMM Negative : உலகிலேயே 10 பேருக்கு மட்டும் இருக்கும் இரத்த வகை
Prahlad Jani : "நான் உயிர்வாழ உணவு, தண்ணீர் தேவையில்லை" - அறிவியல் உலகை அதிரவைத்த மனிதர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com