2024 நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா கூட்டணியின் கோரிக்கையை மீறி தனித்து நிற்கும் மாயாவதி!

மாயாவதி தனித்து போட்டியிட்டு வாக்குகள் பிரிந்தால் அது, இந்தியா கூட்டணிக்கு பாதகமானதாக முடியும் என்பதால் அவரை தனித்துப் போட்டியிட வேண்டாம் என வலியுறுத்தினர்.
2024 நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா கூட்டணியின் கோரிக்கையை மீறி தனித்து நிற்கும் மாயாவதி!
2024 நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா கூட்டணியின் கோரிக்கையை மீறி தனித்து நிற்கும் மாயாவதி!Twitter
Published on

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. ராமர் கோவிலை முன்னிறுத்தி பாஜக தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது.

காங்கிரஸ் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா - கூட்டணியை ஊருவாக்கியிருக்கிறது. 403 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளஉத்தரபிரதேச மாநிலம் இந்திய அளவில் முக்கியத்துவம்பெற்றிருக்கிறது.

உ.பியில் அகிலேஷ் யாதவ் - யோகி ஆதித்தியநாத் - மாயாவதி இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மத்திய அரசு ஆட்சியில் இருந்து பாஜகவை விரட்ட இந்தியா கூட்டணியுடன் கைக்கோர்த்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

மாயவதியையும் கூட்டணிக்கு அழைத்தது காங்கிரஸ். மாயாவதி தனித்து போட்டியிட்டு வாக்குகள் பிரிந்தால் அது, இந்தியா கூட்டணிக்கு பாதகமானதாக முடியும் என்பதால் அவரை தனித்துப் போட்டியிட வேண்டாம் என வலியுறுத்தினர்.

ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே முடிவு என அறிவித்துவிட்டார் மாயாவதி.

2024 நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா கூட்டணியின் கோரிக்கையை மீறி தனித்து நிற்கும் மாயாவதி!
சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல் செய்த தக்லைஃப் சம்பவம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com