NCAP Crash Test 2023: தேர்ச்சி பெற்ற 5 இந்திய கார்கள் எவை தெரியுமா?

தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களின் பாதுகாப்பை அதிகமாக கருத்தில் கொள்கின்றனர். கார் நிறுவனக்களும் பாதுகாப்பை உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
NCAP Crash Test 2023: தேர்ச்சி பெற்ற 5 இந்திய கார்கள் எவை தெரியுமா?
NCAP Crash Test 2023: தேர்ச்சி பெற்ற 5 இந்திய கார்கள் எவை தெரியுமா?Twitter

உலகலாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global NCAP) கார்களின் பாதுகாப்பை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய safercarsforindia என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களின் பாதுகாப்பை அதிகமாக கருத்தில் கொள்கின்றனர். கார் நிறுவனக்களும் பாதுகாப்பை உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

Global NCAP கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் இந்த ஆண்டு 5 கார்கள் தேர்ச்சி பெற்றுள்ளன. அவை என்னென்ன கார்கள் எனப் பார்க்கலாம்.

Tata Safari

Tata Harrier

Hyundai Verna

Volkswagen Virtus

Skoda Slavia Volkswagen

NCAP Crash Test 2023: தேர்ச்சி பெற்ற 5 இந்திய கார்கள் எவை தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த 'கார் இல்லாத நகரம்’ பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com