திருப்பதி: பிப்ரவரி மாதம் விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவின் மற்ற எந்த கோவில்களும், அல்லது கடைகளிலும் கூட இந்த லட்டு கிடைக்காது. இது திருப்பதியின் அடையாளம். பெருமாளுக்கு படைக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.
திருப்பதி: பிப்ரவரி மாதம் விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
திருப்பதி: பிப்ரவரி மாதம் விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?ட்விட்டர்
Published on

இந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்று திருப்பதி. இது உலகின் இரண்டாவது பணக்கார கோவிலும் கூட. வாரத்தின் எந்த நாளிலும் கூட்டம் அலைமோதும் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களும் பிரபலம்.

இந்தியாவின் மற்ற எந்த கோவில்களும், அல்லது கடைகளிலும் கூட இந்த லட்டு கிடைக்காது. இது திருப்பதியின் அடையாளம். பெருமாளுக்கு படைக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் திருப்பதி மலைக்கு வந்த பக்தர்கள் சுமார் 95 லட்சம் லட்டுகளை வாங்கி சென்றுள்ளனர்.

19.6 லட்சத்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். அதனால் 111 கோடியே 71 லட்சம் ரூபாய் காணிக்கையாக திருப்பதி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி: பிப்ரவரி மாதம் விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com