ஆசையாக கட்டிய வீடு; இடிக்க சொன்ன அரசு - வீட்டை காப்பாற்ற விவசாயி செய்த செயல்!

கஷ்டப்பட்டுக் கட்டிய கொஞ்ச நாளிலேயே இடிக்கப்பட இருந்த தனது வீட்டையும் காப்பாற்றி, இழப்பீட்டையும் பெற்ற புத்திசாலி விவசாயியை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
House
House Twitter
Published on
House
ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியின் புதிய வீடு - விலை என்ன தெரியுமா?

இருப்பினும், சுக்விந்தர் இழப்பீடு பெற மறுத்துவிட்டார். மற்றொரு வீட்டைக் கட்டுவது மிகவும் கஷ்டம் என்று கூறினார். எனவே, விவசாயி தனது சொந்தமான முயற்சியில் வீடுகளை மாற்றுவதில் அனுபவம் வாய்ந்த ஒரு கட்டுமானக் குழுவை நாடியிருக்கிறார்.

தற்போது அந்த கட்டுமான நிறுவனம், சுக்வீந்தரின் வீட்டை அப்படியே பெயர்த்தெடுத்து, வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஹைட்ராலிக் ஜாக்கிகள் மற்றும் பிளாங்குகளைக் கொண்டு இப்பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

கடைசியாக கிடைத்த தகவலின் படி, இது வரை 250 அடிகள் வீட்டை நகர்த்திக் கொண்டு போயிருப்பதாகக் கூறப்படுகிறது. சுக்விந்தரின் திட்டப்படி, வீட்டை 500 அடிகள் நகர்த்த வேண்டும் என்பது, கட்டுமான நிறுவனத்திற்கான சவாலாகும்.

House
வீட்டுக்கு வீடு விமானம் உள்ள அதிசய நகரம் - இதற்கும் இரண்டாம் உலக போருக்கும் என்ன தொடர்பு?

இதுகுறித்து சுக்விந்தர் கூறுகையில், “டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ்வே வழியில் வருவதால் வேறு வழியின்றி என் வீட்டை மாற்றுகிறேன். எனக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. நான் அதைக் கட்டுவதற்கு சுமார் ரூ. 1.5 கோடி செலவிட்டுள்ளேன். தற்போது வரை, என் வீடு 250 அடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இன்னும் 250 அடி நகர்த்தினால் போதும்" என்று தெரிவித்துள்ளார்.

கஷ்டப்பட்டுக் கட்டிய கொஞ்ச நாளிலேயே இடிக்கப்பட இருந்த தனது வீட்டையும் காப்பாற்றி, இழப்பீட்டையும் பெற்ற புத்திசாலி விவசாயியை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

House
பெங்களூர் : லைட், மின்கட்டணம் இல்ல; இயற்கையோடு இயைந்த வீடு - அசத்தும் தம்பதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com