ஆக்ரா: அரசியல் மீது ஆர்வம் கொண்ட மனைவியிடம் விவாகரத்து கேட்கும் கணவர்!

கணவர் வினோதமான காரணத்திற்காக விவாகரத்து கோரியுள்ளார். தன்னுடைய மனைவி அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பர், அது தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார்.
Agra Man Unhappy With Wife's Interest In Politics, Seeks Divorce
Agra Man Unhappy With Wife's Interest In Politics, Seeks DivorceTwitter

திருமணம் நடக்கிற வேகத்தை விட சீக்கிரமாக திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் உறவில் நல்ல விஷயங்கள் இருப்பது போலவே கசப்பான சில நிகழ்வுகளும் இருக்கின்றன தான். அவற்றை சரியாக கையாண்டு கடந்து வருபவர்களின் திருமணம் நிலைக்கிறது, கடக்க இயலாதவர்களின் மணம் முறிகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

கணவர் வினோதமான காரணத்திற்காக விவாகரத்து கோரியுள்ளார். தன்னுடைய மனைவி அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பர், அது தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார்.

இந்த விஷயம் காவல்துறைக்கு சென்றவுடன் அவர்கள் தம்பதியருக்கு ஆலோசனை வழங்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் மனைவி அரசியலை விட்டு விலகவில்லையென்றால், நிச்சயம் விவாகரத்து தான் என கணவர் கூறி வருகிறார்.

இந்த தனித்துவமான வழக்கை ஆலோசகர் டாக்டர் அமித் கவுட் எடுத்துக் கொண்டார். கணவர் இதுவரை 3 ஆலோசனை அமர்வுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த குடும்பத்தை காப்பாற்ற தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

Agra Man Unhappy With Wife's Interest In Politics, Seeks Divorce
விவாகரத்து வாங்கி வந்த மகள்; மேள தாளத்தோடு வரவேற்ற தந்தைக்கு குவியும் பாராட்டு - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com