ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா பயணித்த காரின் இரண்டு டயர்கள் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நண்பரின் குடும்பத்தைப் சந்திக்க விஜயம்மா கர்னூலுக்கு வந்தார்.
அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் செல்லும் போது விஜயம்மா சென்ற காரின் 2 டயர்கள் வெடித்து சிதறின.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த காரை, சாமார்த்தியமாக டிரைவர் இயக்கியதால் பெரும் விபத்தில் இருந்து தப்பினர்.
அந்த காரில் பயணித்த விஜயம்மாவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து விஜயம்மா அங்கிருந்து மற்றொரு காரில் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust