Besties டு Backroom Deals..எந்த வாட்ஸ் ஆப் குரூப்க்கு என்ன பெயர் வைக்கலாம்?

வாட்ஸ் ஆப், personal பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமால், professional பயன்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ் ஆப் குழு போன்ற அம்சங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள், சக ஊழியர்கள் என அனைவரையும் தொடர்புகொள்வதற்கு எளிமையாக இருக்கிறது.
Whatsapp
WhatsappTwitter
Published on

நவீன உலகில் ஸ்மார்ட் போன் நமக்கு ஆறாவது விரலாக மாறிவிட்டது. நம் அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மெசெஞ்சர் ஆப் வாட்ஸ் ஆப் ஆகும்.

சாட்டிங், போட்டோ, வீடியோ அனுப்புவது, லேட்டஸ்டாக பணப் பரிமாற்றம் உள்பட பல வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் 487 மில்லியன் அல்லது 49 கோடிக்கும் அதிகமான WhatsApp பயனர்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாட்ஸ் ஆப், personal பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமால், professional பயன்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாட்ஸ் ஆப் குரூப் போன்ற அம்சங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள், சக ஊழியர்கள் என அனைவரையும் தொடர்புகொள்வதற்கு எளிமையாக இருக்கிறது. இந்த வாட்ஸ் ஆப் குரூப் மூலமாக, புகைப்படங்களைப் பகிர்வதற்கும், எந்த ஒரு தகவலையும், ஒரு சேர குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தவும், வேலை சார்ந்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளவும் உதவுகிறது.

வாட்ஸ் ஆப் குருப்பை பயன்படுத்துபவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு கேள்வி இருக்கும். WhatsApp குரூப்பிற்கு என்ன பெயர் வைக்கலாம்?

கீழே உள்ள பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்களேன்...

WhatsApp Group names for Friends

Foodies

Dream Team

Besties for the Resties

Locker Room

Backbenchers

Therapy group

Mad Hatters

The cool table

Pointless texting group

Birds of a Feather

Crazy people

Whatsapp
இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் : கொந்தளித்த பிரபலங்கள் - ஏன் என்ன ஆச்சு? | Explained

WhatsApp Group names for Family

Lifelines

Home Sweet Home

The bloodline of greatness

Mothership

Strong ties

Family club

The barrel of monkeys

Happy House

The Family Gang

Strong Bonding

Whatsapp
வாட்ஸ் அப்பில் ஊழியர் "Hey" சொன்னதால் கடுப்பான பாஸ் - நெட்டிசன்கள் கருத்து என்ன?
Whatsapp
WhatsappCanva

Professional WhatsApp Group names; for Colleagues and Workplace

Newsroom

Any Update

Hello Workmates

Instant Reply

Squad

Backroom deals

(Agenda) alliance

Whistleblowers

Task Force

Drop Ideas

Water cooler gossip

Stay in Touch

Meet Up Parties

Whatsapp
Tender: செல்ல பிராணிகளுக்கான டேட்டிங் ஆப் - அசத்தும் அமெரிக்க காவல்துறை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com